தீமைகளை அழித்து, தன்னை வேண்டும் பக்தர்களுக்குத் துணையாக நின்று காக்கும் மகாசக்தி அன்னை ஸ்ரீ சூலினி துர்க்கை
ஆன்மீக தொண்டு நிறைந்த தொண்டை நாட்டில்,
வானூர் வட்டம், ஆகாசம்பட்டு – ஐயனார் குளக்கரையில்
கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள
அருள்மிகு ஸ்ரீ நவசக்தி விநாயகர் மற்றும்
ஸ்ரீ சூலினி துர்காம்பிகை அம்மன் அவர்களுக்கு
ஐம்பொன் உற்சவசிலை திருப்பணி நடைபெற உள்ளது.
இந்த புனித திருப்பணி சிறப்பாக நடைபெற,
மெய்யன்பர்கள் அனைவரும் தங்களால் இயன்ற வகையில்
செம்பு, பித்தளை, ஈயம், தங்கம், வெள்ளி போன்ற
பொருட்களாகவோ அல்லது நிதியுதவியாகவோ
திருப்பணிக்கு பங்களிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
பக்தர்கள் Google Pay / PhonePe மூலம் நன்கொடை செலுத்தலாம்.
UPI / Mobile Number: 97878 90625
நன்கொடை செலுத்திய பின், உங்கள் பெயர் மற்றும் வேண்டுதல் விவரங்களை கோவில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம்.
பக்தியுடன் வழங்கப்படும் ஒவ்வொரு நன்கொடையும் அம்மனின் அருளை பெருக்கும்.
பக்தர்களின் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் கருதி,
ஸ்ரீ சூலினி துர்காம்பிகை அம்மன் – ஐம்பொன் உற்சவ மூர்த்தி திருப்பணி தொடர்பான
Order / Work Order ஆதார ஆவணம் இங்கு வெளியிடப்படுகிறது.
இந்த Order, Divine Arts & Sculptures, கும்பகோணம் நிறுவனத்திடம்
உற்சவ மூர்த்தி தயாரிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் திருப்பணி நோக்கத்திற்கே சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான உறுதிப்படுத்தலாக வெளியிடப்படுகிறது.